எப்போதும் நான் அல்லாஹ்விடத்தில்தான் கேட்பேன், நான் கேட்பதை விட அதிகமாகவே தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்' - Islam Makhachev
பிரேசிலின் சார்லஸ் ஓலிவீய்ரா-வை வீழ்த்தி புதிய UFC Lightweight Champion ஆக மகுடம் சூடினார் ரஷ்யா-வின் இஸ்லாம் மகச்சேவ்.
'எப்போதும் நான் அல்லாஹ்விடத்தில் தான் கேட்பேன் எப்போதும் அவன் நான் கேட்பதை விட அதிகமாகவே தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்' என சண்டை முடிந்தவுடன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார்.
Mohaideen Ansari Mis
Post a Comment