புலிகளை நான் அழித்தேனா..?
புலிகளை நான் அழித்ததாக தெரிவிக்கப்படுவது சரியானதில்லை என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் குறித்த பதில்களை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும், வடக்கிற்கு அதிகார பகிர்வு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாத போக்குடைய தமிழ் சிங்களவர்கள் உள்ளனர் சிங்கள தீவிரவாதிகள் நான் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளித்தாக தெரிவித்தனர்,
தமிழ்தீவிரவாதிகள் நான் விடுதலைப்புலிகளை அழித்தேன் என தெரிவித்தனர் இரண்டும் சரியான விடயமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment