Header Ads



இவரைத் தெரியுமா உங்களுக்கு...?


மினுவாங்கொடை முக்கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரும், துப்பாக்கிச் சூடு நடத்தியவருமான சஞ்சீவ லக்மாலை (34) கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


நீண்ட காலமாக நிலவி வந்த பட்டம் விடுவது தொடர்பான தகராறு காரணமாக அண்மையில் மினுவாங்கொடையில் தந்தையும் அவரது இரு மகன்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8591608, 071-8591610 மற்றும் 071-8591612 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.