Header Ads



மனைவியுடன் சென்று மகிந்த பார்த்த, தமிழ்ப் படம் (படங்கள் இணைப்பு)


மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று -19- மாலை கொழும்பில் உள்ள திரையரங்கில் பார்த்தார்.

அவருடன் அவரது மனைவி சிரந்தி ராஜபக்ச, மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் உட்பட்டோரும் படத்தை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.