Header Ads



இங்கிலாந்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒன்றுகூடல் (படங்கள் இணைப்பு)

 


(பட உதவி - கியாஸ்)


இங்கிலாந்தில் செயற்படும் Jaffna Muslim Association UK ஏற்பாடு செய்திருந்த, ஒன்றுகூடல் நேற்று சனிக்கிழமை, 22 ஆம் திகதி, லூட்டன் நகரில் இடம்பெற்றது


யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட 32 ஆவது ஆண்டு துயர் சம்பவத்திற்காகவும், Jaffna Muslim Association UK இன் வருடாந்த ஒன்றுகூடல்  வைபவமாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வில், இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் குடும்பத்தினர் சகிதம், பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.


கடந்த இரண்டு வருடகாலமாக, கொரோனா நெருக்கடி காரணமாக, இந்நிகழ்வு இடம்பெறாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments

Powered by Blogger.