கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேருந்தில் பயணித்த 29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment