Header Ads



இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறக்கப்பட்டது


மட்டக்களப்பு, வவுணதீவில் அமைக்கப்பட்டுள்ள 10 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையமான solar Universe இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


WindForce PLC, Vidullanka PLC மற்றும் HiEnergy Services (Pvt) Limited ஆகிய நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இந்த solar Universe இலங்கையின் முதலாவது விவசாய மின் உற்பத்தி நிலையம் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.





No comments

Powered by Blogger.