இறுதிப் போட்டியில் சோபிக்கத் தவறிய இலங்கை - 8 விக்கெட்டுகளால் இந்திய அணி வெற்றி
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி கிண்ணத்தை சுவிகரித்தது..
சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட்களை 71 ஓட்டங்களைப் பெற்று சம்பியனானது.
Post a Comment