அக்குறணை றஹ்மானிய்யஹ் அரபுக் கல்லூரி புதிய மாணவர் அனுமதி - 2023
மத்திய மலைநாட்டின் அக்குறணை நகரில் சன்மார்க்கக் கல்விப் போதனையில் 50 வருடங்களைக் கடந்திருக்கும் அல்-ரஹ்மானிய்யஹ் அரபுக் கல்லூரியில் எதிர்வரும் 2023 ஆம் கல்வியாண்டுக்கு அல்குர்ஆன் மனனப் பிரிவிற்கும், ஷரீஅஹ் பிரிவிற்கும் புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்
ஷரீஅஹ் பிரிவுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்
👉அல்குர்ஆனைப் பார்த்து சரளமாக ஓதக்கூடியவராக இருத்தல்.
👉2023.01.01 அன்று 14 வயது பூர்த்தியானவராக இருத்தல்.
👉உடல் ஆரோக்கியமும், ஆர்வமும் உள்ளவராக இருத்தல்.
👉ஹாபிழ்களுக்கும்,G.C.E. O/L பரீட்சையில் தோற்றியவர்களுக்கும் முன்னுரிமையளிக்கப்படும்.
ஹிப்ழ் பிரிவுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்
👉அல்குர்ஆனைப் பார்த்து சரளமாக ஒதக்கூடியவராக இருத்தல்.
👉2023.01.01 அன்று 10 அல்லது 11 வயது பூர்த்தியானவராக இருத்தல்.
👉2022 ஆம் ஆண்டில் பாடசாலையில் தரம் 5ஆம் அல்லது 6ஆம் தரத்தில் கல்வி கற்றவராக இருத்தல்.
வசதிகளும் வாய்ப்புகளும்
👉சிறந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்ட ஊர்.
👉பாதுகாப்பான, அமைதியான சுற்று சூழலைக் கொண்ட சுவாத்தியமான தளம்.
👉3500 சதுர அடிகளைக் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய வாசிப்பு மற்றும் ஆய்வுத் திறனை ஊக்குவிக்கும் வளமான வாசிகசாலை.
👉சுமார் 9000 சதுர அடிகளைக் கொண்ட விளையாட்டு மைதானம் மாணவர் விடுதி சகல வசதிகளுமுடைய சுமார் 4000 சதுர அடிகளைக் கொண்ட 3 மாடி கட்டிடங்கள் 2.
சிறப்பம்சங்கள்
👉ஷரீஅப் பிரிவில் ஏழு ஆண்டுகள் நிறைவில் மௌலவி சான்றிதழ் வழங்கப்படும்.
👉தகுதி, திறமை அனுபவமுள்ள உஸ்தாத்மார்கள்
👉G.C.E. O/L, A/L பரீட்சைகளுக்குத் தோற்றல்
👉தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்திற்கான பாடங்கள்.
👉இல்ல விளையாட்டுப் போட்டிகள், வெளிக்கள சுற்றுலா மற்றும் இவை போன்ற இன்னோரன்ன இணைப் பாடவிதான செயற்பாடுகள்.
👉சிங்களம். தமிழ், அரபு, உருது மற்றும் ஆங்கில மொழியில் சிறப்புத் தேர்ச்சியை வழங்கல்.
Google விண்ணப்பப் படிவமூடாக விண்ணப்பிக்க கீழுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
👇👇👇
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfxHVkmqmY-gzC2UYb3-w2dlcS3vPI_A7rksllRJhdLwSTzsg/viewform
❇️விண்ணப்ப முடிவுத் திகதி : 2022.10.30
❇️நேர்முகப் பரீட்சை : 2022.11.12 – 2022.11.13
❇️புதிய மாணவர் அனுமதி : 2023.01.05
👉Email: jamiahrahmaaniyyah@ymail.com
Principal
Al – Rahmaniyyah Arabic College, Dunuwila Road, Akurana.
☎️0812300578,
☎️0812301004,
📱0777447197
Post a Comment