Header Ads



கத்தாரின் அறிவிப்பை அடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள் - கொழும்பில் நீண்ட வரிசையில் காத்திருப்பு (வீடியோ)


கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) இலங்கையர்களுக்காக பல்வேறு வெற்றிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகளை 2 ஆவது நாளாக நடத்தியதால் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு அருகில் பாரிய வரிசைகள் காணப்பட்டன.


கத்தார் ஏர்வேஸ் தனது உலகளாவிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான புதிய ஊழியர்களை உள்வாங்கப் போவதாக அறிவித்தது,

1 comment:

  1. கத்தார் எயார்லைன்ஸுக்கு தகுதியானவர்களைத் தெரிவு செய்யும் முறையைப் பார்க்கும் போது நேர்முகப்பரீட்சை நடாத்துபவர்கள் எத்தகையயர்கள் என்பதைத் தௌிவாகக் காட்டுகின்றது. நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்ள வந்தவர்களை பிச்சைக்காரர்களை விட மோசமாகக்கணிக்கும் போக்கு இங்கு காணப்படுகின்றது. ஆகக்குறைந்தது அவர்களை வௌியில் வந்து ஒவ்வொரு குழுவாகப் பிரித்து அவர்களுக்குரிய நேர்முகப் பரீட்சைக்கான திகதி நேரத்தைக் கொடுத்து குறைந்தது அவர்களின் நேரத்தையும் கலந்து கொண்டவர்களின் நேரத்தையும் மதித்து நடாந்து கொள்ளலாம். அதை விட்டு ஆட்டுமந்தைகள் போல தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளைக் கருதுவது மிகவும் மோசமான ஒரு நடத்தையாகும். நாட்டில் வாலிபர்களுக்கு எந்த சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதில்லை என்பதை உ லகுக்கு காட்டும் ஒரு அவலட்சணமும் இங்கு தௌிவாகின்றது. எங்கள் நாட்டு இளைஞர்களுக்கு கடவுள்தான் வழிகாட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.