Header Ads



ரணிலின் பட்ஜெட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன


இடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.


வாக்கெடுப்பில் இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்ததது.


அத்துடன் 43 பேர் வாக்களிப்பை புறக்கத்தனர்.


அதனடிப்படையில் 105 பெரும்பான்மை வாக்குகளினால் இடைக்கால வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.