Header Ads



அவசர உதவி கோருகிறார்



மட்டக்குளிய அகதிகள் முகாமில் வசித்து வரும் 50 வயதுடைய எம்.பீ.எம். றியாஸ் என்பவர், சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். 

தினக்கூலி செய்து வரும் இவருக்கு, தனது நோயை குணப்படுத்தவும், மருத்துவ செலவுகளுக்காகவும் அவசர பண உதவி தேவைப்படுகிறது. 

அவரது புகைப்படம், பள்ளிவாசல் கடிதம், வைத்தியசாலை சான்றிதழ், நோய் நிவாரண அட்டை, தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள், தொலைபேசி இலக்கம், வங்கி கணக்கு இலக்கம் போன்றன இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

தங்களால் முடிந்த உதவிகளை நல்குமாறு, இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.











No comments

Powered by Blogger.