16 இலட்சம் அரச உத்தியோகத்தர்களில் 10 இலட்சம் பேர், வினைத்திறனான சேவையை வழங்கவில்லை - அமைச்சர் ரொஷான்
நாட்டிலுள்ள 16 இலட்சம் அரச உத்தியோகத்தர்களில் சுமார் பத்து இலட்சம் பேர் எந்தவொரு வினைத்திறனான சேவையையும் வழங்கவில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அரச சேவையை அரச உத்தியோகத்தர்களே விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment