பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 10 அம்ச வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ள Dr ஹர்ஷ (முழு விபரம்)
குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் எமது பொருளாதாரத்தை மீட்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டத்தை கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப பத்து அம்சங்கள் அடங்கிய ஆகக் குறைந்த பொது வேலைத்திட்டமொன்றை அவர் இதில் முன்மொழிந்துள்ளார்.
அதிக போட்டித்தன்மையுள்ள சமூக சந்தைப் பொருளாதாரத்தை தத்துவ ரீதியாக நம்புகிறோம். அது தனிநபர் சுதந்திரம் மற்றும் இறைமையினை உறுதி செய்கின்ற பொருளாதார லிபரல்வாதம் மற்றும் நியாயம் மற்றும் நீதியை நிலைநிறுத்துகின்ற அரசியல் சுதந்திரத்தின் கூட்டாகும்.
https://drive.google.com/file/d/1uepwtGy2NjFRNs8Sl3bd4UDmY7ftpqQh/view
Post a Comment