Header Ads



நாட்டுக்காக அமைச்சை பொறுப்பேற்குமாறு ரணில் அழைத்தார், முஸ்லிம் நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்த முயற்சிப்பேன் - அலி சப்ரி


- A.A.M. Anzir -

நாடு இக்கட்டான நிலையில் உள்ளதால், வெளிவிவகார அமைச்சை பொறுப்பெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை அழைத்ததாக, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, என்னை தேசியப் பட்டியல் உறுப்புரிமை மூலமாக பாராளுமன்றத்திற்கு உள்ளீர்த்தது. அன்றைய அமைச்சரவையில் நான், நீதி மற்றும் நிதியமைச்சு பதவிகளை வகித்தேன். என்னால் முடிந்தளவு நாட்டுக்காகவும், சமூகத்திற்காகவும் பங்களிப்புச் செய்தேன்.

அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். என்னுடன் நேரடியாக பேசினார். நாட்டுக்காக வெளிவிவகார அமைச்சை பொறுப்பெடுக்குமாறு வேண்டினார். கட்டாயம் இந்தப் பணியை நிறைவேற்றுமாறு கூறினார்.

நெருக்கடி மிக்க இந்த வேளையில், நாட்டுக்காக வெளிவிவகார அமைச்சை பொறுப்பேற்றேன். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், எமது சமூகத்திற்காகவும் என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன்.

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்தல், சர்வதேசத்துடனான உறவுகளை பலப்படுத்தல், முஸ்லிம் நாடுகளுடன் உறவுகளை முன்நோக்கி நகர்த்துதல் பலப்படுத்துதல் உள்ளிட்ட கடமைகள் என்முன்னே காத்திருக்கின்றன.

அவற்றை செய்வதற்காக திடசங்கற்பம் கொண்டுள்ளேன் எனவும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. Muslim countries KNOW ALL about you and how you Badly LET DOWN the Community during the BITTEREST ONE Year from March 2020 to Feb. 2021 during which over 250 Janazas of Muslim victims of Covid 19 were CREMATED on Baseless grounds by the Racist Govt. in which you held the Ministry of Justice portfolio. The HEARTLESS Racists in the Govt. Did Not even spare a new born baby of just 20 days from Cremation. How did such a small baby get Covid 19 when the Baby's parents were NOT affected by the Disease?

    How come you, being the Minister of Justice, did NOT see the CRUEL INJUSTICE being meted out to the Muslims?

    Yes. You MUST go to the Muslim countries with a Begging Bowl and they are SURE to give you a Bellyful like they have given the others who went already.

    You DESERVE more than a Bellyful from them.

    By the way, when you resigned the Finance Ministry portfolio not long ago, didn't you say that you want to quit politics and concentrate on your legal practice which, you claimed, brought you much more money? How come, you accepted another Cabinet post? Isn't the legal practice not so good as it was before? Are your former clients running away from you?

    ReplyDelete
  2. Thank you Mr.Muhandram for your valuable information , and also I should add something more important point when he tried to justify the former president that he wanted to concentrate more on the study of his children an his family, so he does not want to accept any portfolio, now the foreign ministry post is a good opportunity for him to visit USA freely on the expense of the public funds to see his son who is studying in USA, plus very easily get admission for another son to study in western countries on the pretext of son of the cabinet minister. As such this community is finally taken ride by these so called Muslim patriots.

    ReplyDelete
  3. In my view, I believe you deserve, but your president neglects Muslim leaders and Muslim nations no? it has been proven in his history...?

    ReplyDelete
  4. Good, You deserve, but your president neglects Muslim leaders and Muslim nations no? if you could please review his previous practices in this regards....

    ReplyDelete

Powered by Blogger.