புதிய அமைச்சரவை நியமனம் நாளை -22- இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.அத்துடன், இந்த நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூன்பியை அழித்து அதனை இல்லாமல் செய்த பண்டிதர்கள் இனி அமைச்சர்களாக வரிருக்கின்றனர்.அதுவே ரணிலின் மற்றொரு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ReplyDelete