கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற “சர்வகட்சி ஒன்றிணைவு”என்ற தொனிப்பொருளிலில் இடம் பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
ரவூப் ஹகீம், மனோ கணேசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள்.
ரணிலுக்கு வாக்களித்து அவரை சனாதிபதியாக நியமித்துவிட்டு இப்போது ரணிலைச் சாடும் இந்த அரசியல்தான் அமெரிக்காவின் புதிய அரசியல் கோட்பாடு. இரவோடு இரவாக ஜனநாயத்தைப் பேணும் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கி ஜனாதிபதி செயலகத்திலிருந்து விரட்டுமாறு புதிய சனாதிபதி ரணில் அமெரிக்காவுடன் ஒரு டீல் செய்து கொண்டு அநியாயமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் துரத்தியடித்த அடுத்த நிமிசம் அமெரிக்க தூதுவர் ரணிலைச் சந்தித்து அவருடைய அதிருப்தியைத் தெரிவிக்கும் ஒருஜினல் நிபாக் அரசியல்தான் மெரிக்கா தற்போது செய்கின்றது. அதே புதிய நிபாக் அரசியலையா ரவூப் ஹகீமும் பின்பற்றுகின்றார் என பொதுமக்கள் கேட்கின்றனர்.

ReplyDelete