Header Ads



உன்னதமான 3 ரத்தினம் உங்களை ஆசீர்வதித்து வழிகாட்டட்டும் - ரணிலுக்கு நாமல் வாழ்த்து


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாமல் ராஜபக்ஸ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் கடினமான பணி உங்களுக்கு உள்ளது. 

எங்கள் தேசத்தை நீங்கள் முன்னோக்கி வழிநடத்தும் போது உன்னதமான மூன்று ரத்தினம் உங்களை ஆசீர்வதித்து வழிகாட்டட்டும் என்றும் கூறியுள்ளார்.

நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.