பதவி விலகுவேன் என மிரட்டிய ரணில், தாராளமாக பதவி விலகலாம் என்றார் கோட்டாபய
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்ற பேச்சு வார்தையிலேயே குறித்த முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்பு, பதவி விலகுவேன் என கோட்டாபய ராஜபக்சவை ரணில் எச்சரித்ததாகவும் அதற்கு தாராளமாக பதவி விலகலாம் என கோட்டாபய கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ibc
இந்த இரண்டு மந்தி(ரி)களின் போக்கையும் அவதானித்துக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகம் குறிப்பாகவும் நாட்டு மக்கள் பொதுவாகும் இந்த நாட்டின் அரசியலைப் பார்த்து காரித்துப்புகின்றது.
ReplyDeleteபொதுமக்களின் எந்த ஆதவும் இன்றி தற்செயலாக இரவோடு இரவாக பிரதமரான இவர் ஒவ்வொரு அம்சத்தையும் தன்னுடைய செல்வாக்கை திணிக்க முயற்சிக்கும் போது பங்கரில் உள்ள சனாதிபதி அவருடைய அதிகாரத்தைக் காட்ட எத்தனிக்கின்றார். கேவலம் என்னவென்றால் இவர்கள் யாருக்கும்இந்த நாட்டின் பொதுமக்களின் ஆதரவும் செல்வாக்கும் இல்லை. இருவருக்கும் நாட்டைக் கரை சேர்க்க எந்தத் திட்டங்களும் இல்லை.இதன் விளைவு பொதுக்கள் நாளுக்கு நாள் அதல பாதாளக்குழியில் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதுதான்.
ReplyDelete