பாராளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் பாராளுமன்ற இணையத் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தற்போதைய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதியே, இவ்வாறு அவர்களின் முகவரிகள் பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment