இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பது சந்தோஷமளிக்கிறது - ரணில்
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை நல்குவேன் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அறிவித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன், மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பதை சந்தோஷமளிக்கிறது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் வாழும் அரசியல்வாதிகளுக்கு இராஜதந்திரம் என்பது அறவே தெரியாது. இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவேன் என அமெரிக்க சனாதிபதி இலங்கை தூதுவரிடம் கூறியதன் அர்த்தம் என்ன என்பதை இந்த நாட்டில் வாழும் மந்தி(ரி)களுக்கோ மகோடிஸ்களுக்கோ ஒன்றும் புரிவதில்லை. அமெரிக்க சனாதிபதியின் நிலைப்பாடு இலங்கை நிலையான அரசியல் பொருளாதார ஸ்திரம் போன்ற முக்கிய விடயங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினால் அதற்கு நாம் எமது ஒத்துழைப்பை வழங்குவோம் என்றால் அமெரிக்காவின் கஜானாவில் இருப்பதையெல்லாம கோடிகோடியாக இலங்கைக்குக் கொட்டுவோம் என்பல்ல. சிலவேளை அமெரிக்கா தலைவரின்கருத்துப்படி ஒரு சதமேனும் வழங்கும் ஒரு திட்டமும் நிச்சியம் இருக்காது. ஆனால் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு அந்த வீணாப்போன ரணில் அமெரிக்க சனாதிபதியின் உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்துவிட்டார். அது தெரிந்து கொண்டு பொதுமக்களை வழிகெடுக்கும் ரணிலின் கெட்ட எண்ணம் மாத்திரம் தான். இந்த நாட்டில் வாழும் அரசியல்வாதிகளுக்கு இராஜதந்திரம் என்பது அறவே தெரியாது. இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவேன் என அமெரிக்க சனாதிபதி இலங்கை தூதுவரிடம் கூறியதன் அர்த்தம் என்ன என்பதை இந்த நாட்டில் வாழும் மந்தி(ரி)களுக்கோ மகோடிஸ்களுக்கோ ஒன்றும் புரிவதில்லை. அமெரிக்க சனாதிபதியின் நிலைப்பாடு இலங்கை நிலையான அரசியல் பொருளாதார ஸ்திரம் போன்ற முக்கிய விடயங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினால் அதற்கு நாம் எமது ஒத்துழைப்பை வழங்குவோம் என்றால் அமெரிக்காவின் கஜானாவில் இருப்பதையெல்லாம கோடிகோடியாக இலங்கைக்குக் கொட்டுவோம் என்பல்ல. சிலவேளை அமெரிக்கா தலைவரின்கருத்துப்படி ஒரு சதமேனும் வழங்கும் ஒரு திட்டமும் நிச்சியம் இருக்காது. ஆனால் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு அந்த வீணாப்போன ரணில் அமெரிக்க சனாதிபதியின் உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்துவிட்டார். அது தெரிந்து கொண்டு பொதுமக்களை வழிகெடுக்கும் ரணிலின் கெட்ட எண்ணம் மாத்திரம் தான்.
ReplyDelete