போராடி வெற்றியீட்டி அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
அதன்படிஇ முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுததாடிய இலங்கை அணி இறுதி ஓவரில் ஒரு பந்து மீதமிருக்கையில் இந்த வெற்றியை பதிவு செய்தது.
Post a Comment