Header Ads



இலங்கையில் நிகழ்ந்த திருமணத்தில், இப்படியும் ஒரு சம்பவம்



இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடும், எரிபொருள் பெற விலையேற்றமும், எரிபொருள் பெற வரிசையாக நீண்ட நேரத்திற்கு நிற்பதும் பெரும் சுமையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இலங்கையில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றி போது மணமக்களுக்கு பரிசாக சக நண்பர்கள் பெற்றோலை பரிசாக அளிப்பதை படத்தில் காணலாம்.

No comments

Powered by Blogger.