இரவு நேரத்தில் ஜனாதிபதியுடன் பேச்சு, தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது - என்றாலும் சில பகுதிகளில் மின் துண்டிப்பு
நேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து,
இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் நாட்டின் சில பகுதிகளில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment