ஜனாதிபதியை பதவிநீக்க முன்வருமாறு முஜீபுர் ரஹ்மான் அழைப்பு
நாளை(30) மாலை 3 மணிக்கு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க பேராட்டம் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி இன்று(29) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ராஜித சேனாரத்ன,முஜிபுர் ரஹ்மான் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
Post a Comment