Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஜஹர்வான் (முத்து)


யாழ்ப்பாணம் மொஹிதின் பள்ளி வீதியைச்சேர்ந்தவரும் தற்போது நீர்கொழும்பில் வசித்து வந்தவருமான ஜஹர்வான் (முத்து) அவர்கள் இன்று 18.06.2022 வபாத்தாஹி விட்டார்கள். 

இவர் மர்ஹூம் அமீன் (Tailer) அவர்களின் மனைவியும், முஹம்மது துரை, மைமூனா தம்பதிகளின் அன்பு மகளும், ஷஹீரா,அஸ்கர் (UK), அஸ்வான்,அஜ்வாத்,லாஹிர் அகியோரின் அன்புத்தாயாரும் , ஜவாஹிர்,பர்மிளா, கதீஜா,ரிபா,சாலிஹா அகியோரின் அன்பு மாமியாரும், 

மர்ஹூம் அஹமது கபீர், மர்ஹூமா மொஹிதீன் பீபி,மர்ஹூம் அப்துல் குத்தூஸ் (Retired Deputy Director General-Ministry of education), அப்துல் காஸிம் ( Retired Principal), செய்யது அமீர் ( Retired Teacher), மர்ஹூமா கபீபா, றைஹானா, யூசுப், மஹ்மூதா ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்கள்.

ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் மகன்:


No comments

Powered by Blogger.