அப்பாவி முஸ்லிம்கள் மீது பழி சுமத்திய ஹிருவையும், தெரனயையும் திட்டித் தீர்க்கும் மக்கள் (வீடியோ)
நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். வாழ முடியாத நிலையில் வீதியில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிரான போராங்களிலும் குதிக்கின்றனர். ஜனாதிபதி கோத்தபயவையும், பொதுஜன பெரமுன அரசாங்கத்தையும் ஆட்சிக்கு கொண்டு வருவதில் குறிப்பிட்டத்தக்க வகையில் ஹிரு மற்றும் தெரண ஊடகங்கள் முக்கிய பங்காற்றின.
மக்களின் ஆத்திரமும் ஆவேசமும் எப்படி அரசாங்கம் மீது திரும்பியுள்ளதோ அதேபோன்று அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பங்காற்றிய ஊடகங்கள் மீது மக்களின் கோபம் திரும்பியுள்ளது. அதனை விளக்குகின்ற வீடியோ காட்சியே இது.
Post a Comment