Header Ads



புனித ஹஜ்ஜுப் பெருநாள் ஜுலை 9 ஆம் திகதி, அறபா தினம் வெள்ளிக்கிழமை - சவூதி அரேபியா அறிவிப்பு



2022 ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் ஜுலை மாதம் 9  ஆம் திகதி (சனிக்கிழமை) என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

அத்துடன் புனித அறபா தினம்  ஜுலை 8 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.