Header Ads



சிங்களவர்களின் மனங்களில் உயர்ந்து நிற்கும் Dr சாபி - தனது 2 மில்லியன் ரூபா சம்பளத்தை நாட்டுக்குத் தேவையான மருந்துகளை வாங்க கையளித்தார்


போலிக் குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியர் சாபி சிஹாப்தீன் அரசாங்கத்தினால் வழங்கப்படவிருந்த சம்பள நிலுவைத் தொகையின் அத்தியவசிய மருந்துப் பொருட் கொள்வனவிற்காக அன்பளிப்புச் செய்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வைத்தியர் சாபிக்கு வழங்கப்பட்ட வேண்டிய நிலுவைத் தொகையான 26 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகையினை கடந்த 9ஆம் திகதி காசோலையின் மூலம் சுகாதார அமைச்சு வழங்கியிருந்தது.



No comments

Powered by Blogger.