Header Ads



பிரதமர் பதவி விலகலாம் என்ற தகவலுக்கு மத்தியில், நாமல் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ


 கடும் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு மாதமாக நீடித்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த அவசர நிலை நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக உறுதியான எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது. இதனையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும்,அவர் தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் பதவி விலகலாம் என்ற தகவலுக்கு மத்தியில் நாமல் ராஜபக்ஸ பகிர்ந்துள்ள ஒரு வீடியோ


https://fb.watch/cTKbSbyPKR/

No comments

Powered by Blogger.