கத்தோலிக்க மதத்தலைவரகளது முன்மாதிரி - இன மோதல் கை விடப்பட்டது
நீர்கொழம்பில் நேற்று 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை ஆரம்பமான இன மோதல் கத்தோலிக்க மத்தலைவர்களது முயற்சியால் கை விடப்பட்டது.
தகுந்த நேரத்தில் தலையிட்டதால் மோதல் விரிவடையவில்லை. கத்தோலிக்க மதத்தலைவரகளது இந்த முன்மாதிரி பாராட்டுக்குரியது.
பள்ளிவாசல் தரப்பிலும் இவ்வாறான தலையீடுகள் அவசியமாகும். முஸ்லிம்கள் தரப்பில் குறிப்பிட்ட ஹோட்டலில்ருந்து எடுத்துச் சென்ற பொருட்களை திருப்பிக் கையளிக்கமாறு கோரிக்கை ஒன்றை விடுப்பது சிறந்ததாக இருக்கும்.
கத்தோலிக்க மத குருமார் ஊர் எல்லையில் கூடி நின்று கலவரக்காரர்களுக்கு முஸ்லிம் பகுதிக்கு வருவதற்காகத் தடையாக இருந்த படத்தை இங்கு காணலாம்.
Post a Comment