வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வேதனை - எந்த வன்முறையையும் ஆதரிக்காதீர்கள் (வீடியோ)
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
காலிமுகத் திடலில் அகிம்சை ரீதியான போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது.
எனினும் அரசியல்வாதிகளினால் குண்டர்கள் தூண்டப்பட்டு, அப்பாவி பொது மக்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சில இடங்களில் அப்பாவி பொது மக்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையர்களாகிய நாம் சகல வகையான வன்முறைகளையும் எதிர்ப்போம். எந்த வகையிலும் வன்முறைகளை ஆதரிக்காமல் செயற்படுவோம்
Post a Comment