மஹிந்த வீட்டு நாய்க்குட்டியை திருடிய விவகாரம் - ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரிடம் விசாரணை
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மெதமுலன வீட்டில் இருந்த நாய்க்குட்டியை திருடிச் சென்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்இ ஐக்கிய மக்கள் சக்தியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினரிடம் பொலிஸ் விசாரணை நடத்துகின்றது.
திருடிச்சென்ற நாய்க்குட்டியை பிரதேச சபை உறுப்பினரின் மகள் பராமரித்து வருகின்றார் என அறியமுடிகின்றது.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சொத்துக்களுக்கு தீ மூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment