ஏப்ரல் 30 அன்று கோட்டா கோ கமவில் நோன்பு துறப்பு நிகழ்வு இடம்பெற்றது. அமைப்பாளர்கள் இன, மத, நிற வேறுபாடின்றி அனைவரையும் அழைத்ததால் அதில் பல்வேறு மதத்தவர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment