பிரதமர் ரணிலுக்கு தந்தையும், மகனும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்து
இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்தில்
@PresRajapaksa
Congratulations to the newly appointed Prime Minister of #lka,
@RW_UNP I wish you all the best as you navigate these troubled times. என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறே முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் பிரதமர் ரணிலுக்கு தமது வாழ் த்துக்களை தெரிவித்துள்ளார்
அவர் தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது
@RajapaksaNamal
Wishing Hon @RW_UNP the very best as he takes on the task of driving our #LKA 🇱🇰 forward. May the noble triple gem guide you & protect you 🙏🏽
Post a Comment