43 ஆம் படையணி ரணிலிடம், 5 கேள்விகளை தொடுத்து அனுப்பியுள்ள கடிதம்
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் 5 கேள்விகளுக்கு பதில் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் “கோட்ட கோ கம” தாக்குதல் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் என்பவற்றுக்கு எதிரான சட்ட நடவடிக்கை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி கேள்விகள் அமைந்துள்ளதாக தெரியவருகிறது.
Post a Comment