இலங்கையின் சில வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்கு டொலர் ஒன்றின் விற்பனை விலையை 370 ரூபாவாக அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டொலர் அதிகரிப்பினால் மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment