ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 29)
A. “ நிச்சயமாக நான் அவர்களிடம் ஓர் அன்பளிப்பை அனுப்பி வைக்கக் கூடியவர்களாக இருக்கிறேன்; பின்னர் தூதர்கள் என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை நான் பார்க்கப்போகிறேன்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?
B. ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கும் இடம் எது? ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக?
C. ஸஹாபாக்களில் மதீனாவுக்கு முதலாவது ஹிஜ்ரத் செய்த ஸஹாபி யார்?
D. முஹாஜிர்களில் மதீனாவில் பிறந்த முதல் ஸஹாபி யார்?
E. உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) ‘Variant of Concern’ ஆக வகைப்படுத்தப் பட்ட, தென்னாபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாட்டின் பெயர் என்ன?
Post a Comment