Header Ads



அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொள்கிறேன், SLMC யின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் - பல்டி அடித்தார் தௌபீக்


- நூருல் ஹுதா உமர் -

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், பசில் ராஜபக்‌ஷவினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு பிரேரணை, 2022ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு போன்றவைகளுக்கு மாத்திரம்தான் நான் ஆதரவை வழங்கியிருந்தேன் என்று தெரிவித்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அரசாங்கத்துக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக   அறிவித்துள்ளார்.

ஆனால், இனிவரும் காலங்களில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற எந்த பிரேரணைக்கும் ஆதரவாக வாக்களிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளேன். எனது கட்சியின் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்) தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றம், எரிபொருள் இல்லாமை, எரிவாயு இல்லாமை, மருந்துகள் தட்டுப்பாடு, அத்தியாவசிப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களுக்காக இத்தீர்மானத்தினை எடுத்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. பணம்-பதவிகளுக்காக விலை போவதும், பின்னர் கிடைக்காத நிலைமைகள் வரும்போது பல்டி அடிப்பதும் முஸ்லிம் MPகள் காலம் காலமாக செய்துவருவது தானே
    புதில்லையே

    ReplyDelete
  2. நாங்க தொப்பி தானே. எங்க pocket க்கு வாசியோ அங்க வால் ஆடுவோம். மொட்டுல கேட்ட 4 votes um விழாதே

    ReplyDelete
  3. நாங்க தொப்பி தானே. எங்க pocket க்கு வாசியோ அங்க வால் ஆடுவோம். மொட்டுல கேட்ட 4 votes um விழாதே

    ReplyDelete
  4. MR.THOUFEEK WHAT ABOUT THE MILLIONS OF RUPEES YOU TOOK FROM BASIL RAJAPAKSE TO SUPPORT 20TH AMENDMENT.WILL YOU DONATE THIS MONEY TO A ISLAMIC CHARITY?

    ReplyDelete
  5. Hakeem advised him to Express this statement

    ReplyDelete

Powered by Blogger.