Header Ads



ரணில் பிரதமராக நியமிக்கப்படுவாரானால், மைத்திரிபால ஆதரவளிப்பார் - சுரேன் ராகவன் MP


ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரானால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு ஆதரவளிப்பார் என அந்தக் கட்சியின் உப செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.