வஷிங்டனில் உள்ள IMF தலைமையகம் முன், இலங்கை ஜனாதிபதி பதவிவிலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
வாஷிங்டன் D.C-இல் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்திற்கு முன்பாக இலங்கையர்கள் சிலர் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.
அவர்கள் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
ஊழல்மிக்க அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை உடனடியாக மீட்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்
Post a Comment