Header Ads



Go Home Gota என அதிகாலையிலும் அதிர்ந்தது காலிமுகத் திடல் - 7 வது நாளாக தொடரும் போராட்டம் (வீடியோ)


- இஸ்மதுல் றஹுமான் -

 இன்று வெள்ளிக்கிழமை (15) ஆம் திகதி  7வது நாளாக காலிமுகத்திடலில் ஜனாதிபதி காரியாலயத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம். 

இனமத பேதமின்றி சகல மதத்தவர்களும் ஒன்றுதிரண்டுள்ளனர். 

கோல்பேஸ் ஹோட்டல் சுற்றுவட்டத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. வாகன போக்குவரத்து நெறிசல் உள்ளன. குடும்பம் குடும்பமாக வருகை தந்து கோட்டா கோ ஹோம் மற்றும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக சுலோகங்களை கோஷித்தவன்னம் உள்ளனர்.

No comments

Powered by Blogger.