Header Ads



இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உரிமையுள்ளது - அமெரிக்க தூதுவர்


இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது - அமெரிக்க தூதுவர்

இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது- இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது, நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன், எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன்- துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்மைiயும் நிவாரணத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றேன்-

- இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

No comments

Powered by Blogger.