கொழும்பு காலிமுகத் திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கூடியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசாங்கமும், ஜனாதிபதியும் பதவி விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டுமென வலியுறுத்தி இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment