Header Ads



இடைநடுவில் நின்ற புகையிரதம் - பிக்குகள் உள்ளிட்ட மக்களுக்கு, சாப்பாடு தயாரித்து வழங்கிய முஸ்லிம்கள் - கடுகன்னாவயில் நெகிழ்ச்சி (வீடியோ)


பதுளையிலிருந்து புறப்பட்ட புகையிரதம் ஆர்ப்பாட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

கடுகன்னாவையை சேர்ந்த உள்ளுர் முஸ்லீம் மக்கள் பயணிகளிற்கு உணவு தயாரித்து வழங்கினார்கள்

No comments

Powered by Blogger.