இவ்வாறான காட்சிகள் இலங்கையில் எமது வாழ்வில் காணுவோம் என நம்பியிருக்கவே மாட்டோம்...!
ஜனநாயகத்தின் உலக சக்தியை இங்கு காணலாம்.
இவ்வாறான காட்சிகள் இலங்கையில் எமது வாழ்வில் காணுவோம் என நம்பியிருக்கவே மாட்டோம்.
இறைவன் பெரியவன்.
கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி செயலகம் முன்பாக அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதியும் வீட்டுக்குப் போ என்ற போராட்டம் இடம் பெறுகிறது. அந்தப் போரட்டத்தின் நடுவே பிடிக்கப்பட்ட வைரலான புகைப்படங்களில் இதுவும் பிரதானமானதாகும்.
Post a Comment