Header Ads



ஐரோப்பாவின் நோயாளி என வங்குரோத்தான உங்களின் நாடு, எப்படி அமோகமாக வளர்ந்தது..?


துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகானின் 10 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் உலகப் பொருளாதாரத்தில் 160 ஆவது இடத்தில் இருந்த துருக்கி உலகத்தரவரிசையில் 14 ஆவது இடத்திற்கு வந்திருந்தது...

வெளிநாட்டுக்கடன்கள் அனைத்தும் செலுத்தப்பட்டிருந்தன.

சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் தேவையானால் துருக்கி தந்துதவும் என அறிவிக்கப்பட்டது...

ஐரோப்பாவின் நோயாளி என வங்குரோத்து நிலையில் இருந்த இந்த நாடு எப்படி இவ்வாறு அமோகமாக வளர்ந்தது???

ஆச்சரியமான கேள்விதான்...

இந்தக் கேள்வியை BBC செய்தியாளர் ஒருவர் அர்தூகானிடம் கேட்டார்... 

பதில் என்ன தெரியுமா???

நாம் இந்த நாட்டைத் திருடவில்லை, கொள்ளையிடவில்லை. அதுதான் எங்கள் வளர்ச்சியின் உண்மைக்கதை என்றார் அவர்...

ஒரு நாடு வீழ்ச்சியடைவதற்கான முதற்காரணம் ஊழலும், மோசடியுமே என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை நாம் அடுக்கலாம்...

 - ரவூப் ஸைன்-

2 comments:

  1. அப்ப நம்ம நாடு எந்த ஆட்சி வந்தாலும் உருப்படாது

    ReplyDelete

Powered by Blogger.