Header Ads



ஊருக்குச் செல்வாரா நசீர் அஹ்மட்..? (வீடியோ)


 எதிர்பார்க்கப்பட்ட புதிய அமைச்சரவை நியமனம் இன்று திங்கட்கிழமை 18 ஆம் திகதி  நடந்து முடிந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹ்மட் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ முன் சுற்றாடல்துறை  அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பொதுஜன பெரமுனவின் முன்னணி அரசியல்வாதிகளும், முந்திய அமைச்சரவையில் பதவி வகித்த பசில், சமல், சசீந்திர ஆகிய  எவருமே புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்கவில்லை. 

1 comment:

  1. Hakeemin தலைமை கட்ட்டு கொடுத்து. ஒரு நாளும் திருத்த மாட்டலர்க

    ReplyDelete

Powered by Blogger.