Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் - காலி முகத்திடலுக்குள் நுழைய தடை


அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் காலி முகத்திடலில் இன்று (09) முன்னெடுக்கவிருக்கும் நிலையில், காலி முகத்திடலில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையால்,  அந்த பிரதேசத்துக்குள் உள்நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.