Header Ads



நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் பதவியேற்பு


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்றையதினம் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம்,  நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிள்ளையான் என்றழைக்கப்படும்  சிவநேசதுரை சந்திரகாந்தன்.கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4 comments:

  1. காசுக்கு சோரம் போற சமூகம் என்ற பெயரை நிரந்தரம் ஆக்காம விட மாட்டானுங்க போல

    ReplyDelete
  2. தகுதி இல்லாத வெறும் பயல கொண்டு போயி வெக்க கூடாத இடத்தில வெச்சா, காணம கண்டது இப்டிதான் செய்யும்

    ReplyDelete
  3. முஸ்லிமே இல்லாத அமைச்சரவையயை உருவாக்கினார்கள்.எங்கிருந்தவனையெல்லாம் கொண்டுவந்து அமைச்சரவையில் இப்போ அமர்த்தியுள்ளார்கள்.அவர்களும் சதித்திட்டம் தீட்டுகிறார்கள் அவனும் சதிதிட்டம் தீட்டுகிறான்.விதியில் சதிசெய்வோர் எவரும் இங்கு உண்டோ.

    ReplyDelete
  4. Samuohathil ulla kavalamanavn.nadupadumkastathil evanukku pathavi.uor makkal ponanuhala.

    ReplyDelete

Powered by Blogger.